யோவான் 7:21-23

7:21 இயேசு அவர்களை நோக்கி ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
7:22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
7:23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?




Related Topics


இயேசு , அவர்களை , நோக்கி , ஒரே , கிரியையைச் , செய்தேன் , அதைக்குறித்து , எல்லாரும் , ஆச்சரியப்படுகிறீர்கள் , யோவான் 7:21 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 7 TAMIL BIBLE , யோவான் 7 IN TAMIL , யோவான் 7 21 IN TAMIL , யோவான் 7 21 IN TAMIL BIBLE , யோவான் 7 IN ENGLISH , TAMIL BIBLE John 7 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 7 TAMIL BIBLE , John 7 IN TAMIL , John 7 21 IN TAMIL , John 7 21 IN TAMIL BIBLE . John 7 IN ENGLISH ,