யோவான் 16:7-11

16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
16:9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
16:10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
16:11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.




Related Topics


நான் , உங்களுக்கு , உண்மையைச் , சொல்லுகிறேன்; , நான் , போகிறது , உங்களுக்குப் , பிரயோஜனமாயிருக்கும்; , நான் , போகாதிருந்தால் , தேற்றரவாளன் , உங்களிடத்தில் , வரார்; , நான் , போவேனேயாகில் , அவரை , உங்களிடத்திற்கு , அனுப்புவேன் , யோவான் 16:7 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 16 TAMIL BIBLE , யோவான் 16 IN TAMIL , யோவான் 16 7 IN TAMIL , யோவான் 16 7 IN TAMIL BIBLE , யோவான் 16 IN ENGLISH , TAMIL BIBLE John 16 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 16 TAMIL BIBLE , John 16 IN TAMIL , John 16 7 IN TAMIL , John 16 7 IN TAMIL BIBLE . John 16 IN ENGLISH ,