யோவான் 15:9-11

15:9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
15:11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.




Related Topics



என்னுள் நிலைத்திரு-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது விதிகள் அல்லது கொள்கைகள் அல்லது தத்துவங்களின் தொகுப்பு அல்ல.  இது அன்பான ஆண்டவருடனான இயேசு கிறிஸ்துவுடன் உள்ள...
Read More



பிதா , என்னில் , அன்பாயிருக்கிறதுபோல , நானும் , உங்களில் , அன்பாயிருக்கிறேன்; , என்னுடைய , அன்பிலே , நிலைத்திருங்கள் , யோவான் 15:9 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 15 TAMIL BIBLE , யோவான் 15 IN TAMIL , யோவான் 15 9 IN TAMIL , யோவான் 15 9 IN TAMIL BIBLE , யோவான் 15 IN ENGLISH , TAMIL BIBLE John 15 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 15 TAMIL BIBLE , John 15 IN TAMIL , John 15 9 IN TAMIL , John 15 9 IN TAMIL BIBLE . John 15 IN ENGLISH ,