யோவான் 15:7-12

15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
15:9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
15:11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
15:12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.




Related Topics


நீங்கள் , என்னிலும் , என் , வார்த்தைகள் , உங்களிலும் , நிலைத்திருந்தால் , நீங்கள் , கேட்டுக்கொள்வதெதுவோ , அது , உங்களுக்குச் , செய்யப்படும் , யோவான் 15:7 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 15 TAMIL BIBLE , யோவான் 15 IN TAMIL , யோவான் 15 7 IN TAMIL , யோவான் 15 7 IN TAMIL BIBLE , யோவான் 15 IN ENGLISH , TAMIL BIBLE John 15 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 15 TAMIL BIBLE , John 15 IN TAMIL , John 15 7 IN TAMIL , John 15 7 IN TAMIL BIBLE . John 15 IN ENGLISH ,