யோவான் 10:7-9

10:7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10:8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.




Related Topics



ஆட்டு வாசல்! -Pr. Romilton

இந்திய மண்ணின் சுட்டெரிக்கப்பட்ட வாசல்களுக்கு உயிர்கொடுப்போம் வாருங்கள்! (தேசத்தின் நாலாபக்க வாசல்களையும் கட்டியெழுப்ப வேதத்தின்...
Read More



ஆதலால் , இயேசு , மறுபடியும் , அவர்களை , நோக்கி: , நானே , ஆடுகளுக்கு , வாசல் , என்று , மெய்யாகவே , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , யோவான் 10:7 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 10 TAMIL BIBLE , யோவான் 10 IN TAMIL , யோவான் 10 7 IN TAMIL , யோவான் 10 7 IN TAMIL BIBLE , யோவான் 10 IN ENGLISH , TAMIL BIBLE John 10 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 10 TAMIL BIBLE , John 10 IN TAMIL , John 10 7 IN TAMIL , John 10 7 IN TAMIL BIBLE . John 10 IN ENGLISH ,