யோவான் 1:14-18

1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
1:15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
1:16 அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.




Related Topics



மாம்சமாகுதலா அல்லது மெய்நிகர் உண்மையா? -Rev. Dr. J .N. மனோகரன்

திருச்சபை ஒன்றுக்கு பல நகரங்களில் கிளை சபைகள் உள்ளன.  ஆனாலும் கூட, அவரின் எல்லா சபைகளிலும், அப்போதகர் ஒருவர் மட்டுமே பிரசங்கிக்கிறார், அதாவது நவீன...
Read More



அந்த , வார்த்தை , மாம்சமாகி , கிருபையினாலும் , சத்தியத்தினாலும் , நிறைந்தவராய் , நமக்குள்ளே , வாசம்பண்ணினார்; , அவருடைய , மகிமையைக் , கண்டோம்; , அது , பிதாவுக்கு , ஒரே , பேறானவருடைய , மகிமைக்கு , ஏற்ற , மகிமையாகவே , இருந்தது , யோவான் 1:14 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 14 IN TAMIL , யோவான் 1 14 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 14 IN TAMIL , John 1 14 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,