யோவான் 1:1-5

1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
1:2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
1:5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.




Related Topics



எதற்காக கடவுள் மனிதனானார்?-Rev. Dr. C. Rajasekaran

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்னும் ஆசை மனிதர்கள் மனதில் இருந்தமைக்குக் காரணம் கடவுள் அப்படியாகப் பிறப்பார் என்ற முன்னறிவிப்பேயாகும். அந்த...
Read More



ஆதியிலே , வார்த்தை , இருந்தது , அந்த , வார்த்தை , தேவனிடத்திலிருந்தது , அந்த , வார்த்தை , தேவனாயிருந்தது , யோவான் 1:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 1 IN TAMIL , யோவான் 1 1 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 1 IN TAMIL , John 1 1 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,