யோவேல் 3:12-14

3:12 ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
3:13 பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.
3:14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.




Related Topics


ஜாதிகள் , எழும்பி , யோசபாத்தின் , பள்ளத்தாக்குக்கு , வருவார்களாக; , சுற்றிலுமுள்ள , ஜாதிகளை , நியாயந்தீர்க்க , அங்கே , நான் , வீற்றிருப்பேன் , யோவேல் 3:12 , யோவேல் , யோவேல் IN TAMIL BIBLE , யோவேல் IN TAMIL , யோவேல் 3 TAMIL BIBLE , யோவேல் 3 IN TAMIL , யோவேல் 3 12 IN TAMIL , யோவேல் 3 12 IN TAMIL BIBLE , யோவேல் 3 IN ENGLISH , TAMIL BIBLE JOEL 3 , TAMIL BIBLE JOEL , JOEL IN TAMIL BIBLE , JOEL IN TAMIL , JOEL 3 TAMIL BIBLE , JOEL 3 IN TAMIL , JOEL 3 12 IN TAMIL , JOEL 3 12 IN TAMIL BIBLE . JOEL 3 IN ENGLISH ,