யோபு 42:8

42:8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.




Related Topics



யோபின் சிறந்த மறுசீரமைப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

யோபு இறுதியில் மீட்டெடுக்கப்பட்டான்.  அவனது மறுசீரமைப்பு ஏழு அம்சங்களைக் கொண்டது. துன்பப்பட்ட காலங்களுக்கு முன்பதாக யோபு எப்படி இருந்தானோ அந்த...
Read More



ஆதலால் , நீங்கள் , ஏழு , காளைகளையும் , ஏழு , ஆட்டுக்கடாக்களையும் , தெரிந்துகொண்டு , என் , தாசனாகிய , யோபினிடத்தில் , போய் , உங்களுக்காகச் , சர்வாங்க , தகனபலிகளை , இடுங்கள்; , என் , தாசனாகிய , யோபும் , உங்களுக்காக , வேண்டுதல் , செய்வான்; , நான் , அவன் , முகத்தைப் , பார்த்து , உங்களை , உங்கள் , புத்தியீனத்துக்குத் , தக்கதாக , நடத்தாதிருப்பேன்; , என் , தாசனாகிய , யோபு , பேசினதுபோல் , நீங்கள் , என்னைக்குறித்து , நிதானமாய்ப் , பேசவில்லை , என்றார் , யோபு 42:8 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 42 TAMIL BIBLE , யோபு 42 IN TAMIL , யோபு 42 8 IN TAMIL , யோபு 42 8 IN TAMIL BIBLE , யோபு 42 IN ENGLISH , TAMIL BIBLE JOB 42 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 42 TAMIL BIBLE , JOB 42 IN TAMIL , JOB 42 8 IN TAMIL , JOB 42 8 IN TAMIL BIBLE . JOB 42 IN ENGLISH ,