job 42:16-17 Read full chapter: 42 16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். 17 யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.