job 42:1-2 Read full chapter: 42 1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.