8:12 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய மூத்த ஊழல் அதிகாரி மற்றும் அவனது அரசியல்வாதி தந்தைக்கு மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.... Read More