எரேமியா 52:1

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.



Tags

Related Topics/Devotions

பெல்ஷாத்சாரின் வீழ்ச்சி - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சார் 43 ஆண்டுகள Read more...

Related Bible References

No related references found.