எரேமியா 50:1-2

50:1 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்:
50:2 பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.




Related Topics


கர்த்தர் , தீர்க்கதரிசியாகிய , எரேமியாவைக்கொண்டு , பாபிலோனுக்கும் , கல்தேயர் , தேசத்துக்கும் , விரோதமாக , உரைத்த , வசனம்: , எரேமியா 50:1 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 50 TAMIL BIBLE , எரேமியா 50 IN TAMIL , எரேமியா 50 1 IN TAMIL , எரேமியா 50 1 IN TAMIL BIBLE , எரேமியா 50 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 50 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 50 TAMIL BIBLE , JEREMIAH 50 IN TAMIL , JEREMIAH 50 1 IN TAMIL , JEREMIAH 50 1 IN TAMIL BIBLE . JEREMIAH 50 IN ENGLISH ,