எரேமியா 46:10

ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.



Tags

Related Topics/Devotions

சிறைப்பிடிக்கப்பட உங்கள் உடைமைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நா Read more...

கர்த்தர் இருக்க பயமேன்? - Rev. M. ARUL DOSS:

1. பயப்படாதே, உன்னைப் பெருக Read more...

கர்த்தர் இருக்க பயமேன்? - Rev. M. ARUL DOSS:

1. பயப்படாதே, உன்னைப் பெருக Read more...

Related Bible References

No related references found.