எரேமியா 42:20

உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.



Tags

Related Topics/Devotions

ஆலோசனை வேண்டுமா? - Rev. Dr. J.N. Manokaran:

உலகளாவிய வலையில் (World wid Read more...

கீழ்ப்படியுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

நம்மோடிருக்கும் இம்மானுவேல் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் பெரியவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.