எரேமியா 38:7

அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.



Tags

Related Topics/Devotions

சிதேக்கியாவின் கலகம் மற்றும் நியாயத்தீர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

சிதேக்கியா என்ற மத்தனியா யோ Read more...

Related Bible References

No related references found.