எரேமியா 36:21

அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் பெரியவர் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தருடைய நாமம் பெரியத Read more...

Related Bible References

No related references found.