எரேமியா 35:18

பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.



Tags

Related Topics/Devotions

விசுவாசிகளுக்கான நசரேய விரதம் - Rev. Dr. J.N. Manokaran:

'நசரேய விரதம்' என்ப Read more...

சந்ததியினருக்கு கற்பித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

மகாத்மா காந்தியை உலகில் பலர Read more...

Related Bible References

No related references found.