34:14 நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.
ஒரு இடத்தில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தான் ஒரு நாயைப் போல நடத்தப்படுவதாக தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார். அந்த வீட்டு எஜமானர் நாய்களுக்கு... Read More