26:23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
இரத்த சாட்சியாக மரித்த மற்றொரு சமகால தீர்க்கதரிசியின் மரணத்தை எரேமியா தீர்க்கதரிசி பதிவு செய்கிறார். கி.மு 609 முதல் 598 வரை பதினொரு ஆண்டுகள் ஆட்சி... Read More