Tamil Bible

எரேமியா 26:11

அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.



Tags

Related Topics/Devotions

இரத்த சாட்சியாக தீர்க்கதரிசி - Rev. Dr. J.N. Manokaran:

இரத்த சாட்சியாக மரித்த மற்ற Read more...

ஒரு உன்னத தீர்க்கதரிசியின் அணுகுமுறை - Rev. Dr. J.N. Manokaran:

சில தீர்க்கதரிசிகள் கவனித்த Read more...

கர்த்தருடைய வார்த்தைகள் - Rev. M. ARUL DOSS:

1. வார்த்தைகள் ஒழிவதில்லை&n Read more...

Related Bible References

No related references found.