24:7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
யூத் வித் எ மிஷன் (YWAM) என்ற அமைப்பு ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்; அறிய செய் (அதாவது அவரைப் பற்றி... Read More