எரேமியா 17:7-8

17:7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
17:8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.




Related Topics



யார் செழிப்பார்கள்?-Rev. M. ARUL DOSS

1. நம்புகிறவன் செழிப்பான் நீதிமொழிகள் 28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.  (பேராசைக் கொண்டவன் சண்டை...
Read More



கர்த்தர்மேல் , நம்பிக்கைவைத்து , கர்த்தரைத் , தன் , நம்பிக்கையாகக் , கொண்டிருக்கிற , மனுஷன் , பாக்கியவான் , எரேமியா 17:7 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 17 TAMIL BIBLE , எரேமியா 17 IN TAMIL , எரேமியா 17 7 IN TAMIL , எரேமியா 17 7 IN TAMIL BIBLE , எரேமியா 17 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 17 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 17 TAMIL BIBLE , JEREMIAH 17 IN TAMIL , JEREMIAH 17 7 IN TAMIL , JEREMIAH 17 7 IN TAMIL BIBLE . JEREMIAH 17 IN ENGLISH ,