எரேமியா 14:9

நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்.



Tags

Related Topics/Devotions

ஆவிக்குரிய வர்த்தகம் - Rev. Dr. J.N. Manokaran:

துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ் Read more...

Related Bible References

No related references found.