எரேமியா 11:19

மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.



Tags

Related Topics/Devotions

நாம் கர்த்தருடையவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

சபிக்கப்பட்டவர்கள் யார்? - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தரை விட்டு விலகுகிற Read more...

ஆவியின் கனி – சாந்தம் - Dr. Pethuru Devadason:

நீடிய சாந்தமும் மிகுந்த கிர Read more...

Related Bible References

No related references found.