யாக்கோபு 3:14-15

3:14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
3:15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.




Related Topics



தன் பாவங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சுயம் மீதான நம்பிக்கை: பொதுவாக, மக்கள் தன்னம்பிக்கை நல்லது என்று கருதுகிறார்கள்.  சீஷர்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையிலிருந்து...
Read More



உங்கள் , இருதயத்திலே , கசப்பான , வைராக்கியத்தையும் , விரோதத்தையும் , வைத்தீர்களானால் , நீங்கள் , பெருமைபாராட்டாதிருங்கள்; , சத்தியத்திற்கு , விரோதமாய்ப் , பொய்சொல்லாமலுமிருங்கள் , யாக்கோபு 3:14 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 3 TAMIL BIBLE , யாக்கோபு 3 IN TAMIL , யாக்கோபு 3 14 IN TAMIL , யாக்கோபு 3 14 IN TAMIL BIBLE , யாக்கோபு 3 IN ENGLISH , TAMIL BIBLE James 3 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 3 TAMIL BIBLE , James 3 IN TAMIL , James 3 14 IN TAMIL , James 3 14 IN TAMIL BIBLE . James 3 IN ENGLISH ,