ஏசாயா 8:13-15

8:13 சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
8:15 அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.




Related Topics



எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி-T. Job Anbalagan

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக. ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன...
Read More



சேனைகளின் , கர்த்தரையே , பரிசுத்தம்பண்ணுங்கள்; , அவரே , உங்கள் , பயமும் , அவரே , உங்கள் , அச்சமுமாயிருப்பார் , ஏசாயா 8:13 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 8 TAMIL BIBLE , ஏசாயா 8 IN TAMIL , ஏசாயா 8 13 IN TAMIL , ஏசாயா 8 13 IN TAMIL BIBLE , ஏசாயா 8 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 8 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 8 TAMIL BIBLE , ISAIAH 8 IN TAMIL , ISAIAH 8 13 IN TAMIL , ISAIAH 8 13 IN TAMIL BIBLE . ISAIAH 8 IN ENGLISH ,