Tamil Bible

ஏசாயா 63:15

தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?



Tags

Related Topics/Devotions

நமக்காக கர்த்தர் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

1. தேற்றுவதற்கு கர்த்தர் இர Read more...

நமக்காக யாரும் இல்லை ஆனால் ஒருவர் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

1. தேற்றுவதற்கு ஒரு Read more...

Related Bible References

No related references found.