ஏசாயா 58:6-7

58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.




Related Topics



ஆபத்தான போலித்தோற்றம்-Rev. Dr. J .N. மனோகரன்

சாண்டா ட்ரிண்டேட் எவாஞ்சலிகல் சபையின் நிறுவனர் பிரான்சிஸ்கோ பராஜா, பெய்ரா நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார், 40 நாட்கள் இயேசுவைப் போல் உபவாசம்...
Read More



அக்கிரமத்தின் , கட்டுகளை , அவிழ்க்கிறதும் , நுகத்தடியின் , பிணையல்களை , நெகிழ்க்கிறதும் , நெருக்கப்பட்டிருக்கிறவர்களை , விடுதலையாக்கிவிடுகிறதும் , சகல , நுகத்தடிகளையும் , உடைத்துப்போடுகிறதும் , , ஏசாயா 58:6 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 58 TAMIL BIBLE , ஏசாயா 58 IN TAMIL , ஏசாயா 58 6 IN TAMIL , ஏசாயா 58 6 IN TAMIL BIBLE , ஏசாயா 58 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 58 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 58 TAMIL BIBLE , ISAIAH 58 IN TAMIL , ISAIAH 58 6 IN TAMIL , ISAIAH 58 6 IN TAMIL BIBLE . ISAIAH 58 IN ENGLISH ,