Tamil Bible

ஏசாயா 52:1

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.



Tags

Related Topics/Devotions

விழுந்தாலும் எழுந்திருங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.