ஏசாயா 46:3-4

46:3 யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,
46:4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.




Related Topics



நம்மைத் தாங்கும் கர்த்தர்-Rev. M. ARUL DOSS

ஏசாயா 46:3,4 தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். 1. கரத்தினால் நம்மைத்...
Read More



யாக்கோபின் , சந்ததியாரே , இஸ்ரவேல் , சந்ததியில் , மீதியாகிய , சகல , ஜனங்களே , எனக்குச் , செவிகொடுங்கள்; , தாயின் , வயிற்றில் , தோன்றினதுமுதல் , உங்களை , ஏந்தி , தாயின் , கர்ப்பத்தில் , உற்பத்தியானதுமுதல் , உங்களைத் , தாங்கினேன் , , ஏசாயா 46:3 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 46 TAMIL BIBLE , ஏசாயா 46 IN TAMIL , ஏசாயா 46 3 IN TAMIL , ஏசாயா 46 3 IN TAMIL BIBLE , ஏசாயா 46 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 46 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 46 TAMIL BIBLE , ISAIAH 46 IN TAMIL , ISAIAH 46 3 IN TAMIL , ISAIAH 46 3 IN TAMIL BIBLE . ISAIAH 46 IN ENGLISH ,