ஏசாயா 39:1-2

39:1 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
39:2 எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.




Related Topics



எசேக்கியா சந்தித்த சத்துருவின் சவால்கள் மூன்று-Pr. Romilton

1. மலம் தின்று நீர் குடிக்கச் சொன்ன ரப்சாக்கே! 2. நீ மரித்துப் போவாய்! 3. என்னைப் பார்! என் அழகைப் பார்! ஒரு குடும்பத்தைக் கர்த்தருக்குள் கொண்டுவருவது...
Read More



அக்காலத்திலே , பலாதானின் , குமாரனாகிய , மெரோதாக்பலாதான் , என்னும் , பாபிலோனின் , ராஜா , எசேக்கியா , வியாதிப்பட்டிருந்து , ஆரோக்கியமானதைக் , கேள்விப்பட்டு , அவனிடத்திற்கு , நிருபங்களையும் , வெகுமானத்தையும் , அனுப்பினான் , ஏசாயா 39:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 39 TAMIL BIBLE , ஏசாயா 39 IN TAMIL , ஏசாயா 39 1 IN TAMIL , ஏசாயா 39 1 IN TAMIL BIBLE , ஏசாயா 39 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 39 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 39 TAMIL BIBLE , ISAIAH 39 IN TAMIL , ISAIAH 39 1 IN TAMIL , ISAIAH 39 1 IN TAMIL BIBLE . ISAIAH 39 IN ENGLISH ,