ஏசாயா 17:13-14

17:13 ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
17:14 இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.




Related Topics


ஜனக்கூட்டங்கள் , திரளான , தண்ணீர்கள் , இரைகிறதுபோல , இரைந்தாலும் , அவர்களை , அவர் , அதட்டுவார்; , அவர்கள் , தூரமாய் , ஓடிப்போவார்கள்; , மலைகளிலே , காற்றினால் , பறக்கடிக்கிற , பதரைப்போலவும் , சுழல்காற்றிலே , அகப்பட்ட , துரும்பைப்போலவும் , துரத்தப்படுவார்கள் , ஏசாயா 17:13 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 17 TAMIL BIBLE , ஏசாயா 17 IN TAMIL , ஏசாயா 17 13 IN TAMIL , ஏசாயா 17 13 IN TAMIL BIBLE , ஏசாயா 17 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 17 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 17 TAMIL BIBLE , ISAIAH 17 IN TAMIL , ISAIAH 17 13 IN TAMIL , ISAIAH 17 13 IN TAMIL BIBLE . ISAIAH 17 IN ENGLISH ,