ஏசாயா 15:2

அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.



Tags

Related Topics/Devotions

திகில், கொள்ளை மற்றும் பறித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் Read more...

Related Bible References

No related references found.