ஏசாயா 10:15

கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.



Tags

Related Topics/Devotions

தேவனின் கருவிகள் - Rev. Dr. J.N. Manokaran:

மற்றவர்களின் சாதனையை நம் சா Read more...

ஒளியாக வந்த கிறிஸ்து - Rev. M. ARUL DOSS:

Read more...

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி - T. Job Anbalagan:

நீங்கள் மிகுதியாய் Read more...

Related Bible References

No related references found.