ஏசாயா 1:11-17

1:11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
1:12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
1:13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.
1:14 உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
1:15 நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
1:16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
1:17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.




Related Topics


உங்கள் , பலிகளின் , திரள் , எனக்கு , என்னத்துக்கு , என்று , கர்த்தர் , சொல்லுகிறார்; , ஆட்டுக்கடாக்களின் , தகனபலிகளும் , கொழுத்த , மிருகங்களின் , நிணமும் , எனக்கு , அரோசிகமாயிருக்கிறது; , காளைகள் , ஆட்டுக்குட்டிகள் , கடாக்களின் , இரத்தத்தின்மேல் , எனக்குப் , பிரியமில்லை , ஏசாயா 1:11 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 1 TAMIL BIBLE , ஏசாயா 1 IN TAMIL , ஏசாயா 1 11 IN TAMIL , ஏசாயா 1 11 IN TAMIL BIBLE , ஏசாயா 1 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 1 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 1 TAMIL BIBLE , ISAIAH 1 IN TAMIL , ISAIAH 1 11 IN TAMIL , ISAIAH 1 11 IN TAMIL BIBLE . ISAIAH 1 IN ENGLISH ,