ஓசியா 7:1

நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.



Tags

Related Topics/Devotions

சாத்தானின் கொரில்லா போர் - Rev. Dr. J.N. Manokaran:

பலவீனமான படைகள் வலுவான எதிர Read more...

முறுக்கப்பட்ட வில் - Rev. Dr. J.N. Manokaran:

ரத்த அழுத்தத்தை சோதிக்கும் Read more...

Related Bible References

No related references found.