ஓசியா 5:4

அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.



Tags

Related Topics/Devotions

அசுத்தத்திற்கல்ல அழைப்பு - Rev. Dr. J.N. Manokaran:

"எப்பிராயீம் தகாத கற்ப Read more...

Related Bible References

No related references found.