ஓசியா 3:1

பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் என்று சொன்னார்.



Tags

Related Topics/Devotions

காணாமல் போன மணமகள் - Rev. Dr. J.N. Manokaran:

பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் Read more...

Related Bible References

No related references found.