ஓசியா 11:9

என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.