hebrews 12:28-29 Read full chapter: 12 28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.