எபிரெயர் 11:35-38

11:35 ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;
11:36 வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
11:37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
11:38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.




Related Topics



வியத்தகு அற்புதங்களா? அல்லது அதிர்ச்சிகரமான அதிசயங்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு விசுவாசியின் ஸ்மார்ட்போன் கீழே விழுந்ததில் அதன் தொடுதிரை கீறல் ஏற்பட்டு தெளிவற்றுக் காணப்பட்டது. மங்கலான திரையை மட்டுமே பார்க்க முடிந்தது,...
Read More



ஸ்திரீகள் , சாகக்கொடுத்த , தங்களுடையவர்களை , உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; , வேறுசிலர் , மேன்மையான , உயிர்த்தெழுதலை , அடையும்படிக்கு , விடுதலைபெறச் , சம்மதியாமல் , வாதிக்கப்பட்டார்கள்; , எபிரெயர் 11:35 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 11 TAMIL BIBLE , எபிரெயர் 11 IN TAMIL , எபிரெயர் 11 35 IN TAMIL , எபிரெயர் 11 35 IN TAMIL BIBLE , எபிரெயர் 11 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 11 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 11 TAMIL BIBLE , Hebrews 11 IN TAMIL , Hebrews 11 35 IN TAMIL , Hebrews 11 35 IN TAMIL BIBLE . Hebrews 11 IN ENGLISH ,