hebrews 11:1-2 Read full chapter: 11 1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்.