ஆகாய் 2:23

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்.



Tags

Related Topics/Devotions

திடப்படுத்துகிற கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

எல்லாம் கர்த்தருடையது - Rev. M. ARUL DOSS:

Read more...

நம்மைத் தெரிந்துகொண்ட தெய்வம் - Rev. M. ARUL DOSS:

Read more...