Tamil Bible

ஆதியாகமம் 49:25

உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்: சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.



Tags

Related Topics/Devotions

யூதாவின் செங்கோல் - Rev. Dr. J.N. Manokaran:

மேசியா பெண்ணின் வித்தாக வரு Read more...

முதல் குழந்தை - Rev. Dr. J.N. Manokaran:

வேதாகமத்திலும் பண்டைய உலகத் Read more...

யோசேப்பு; தார்மீக விழுமியங்களில் தனித்துவமானவன் - Rev. Dr. J.N. Manokaran:

கூட்டத்தைப் பின்தொடர்வது எள Read more...

தனிமனித சுதந்திரம் - Rev. Dr. J.N. Manokaran:

ஆசியாவின் அநேக நாடுகளில் கௌ Read more...

வானத்தைத் திறந்து கர்த்தர் ஆசீர்வதிப்பார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.