ஆதியாகமம் 47:22

ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.



Tags

Related Topics/Devotions

அரவணைப்பு (மூன்றாம் வார்த்தை) - Rev. M. ARUL DOSS:

Read more...

அரவணைப்பு (மூன்றாம் வார்த்தை) - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.