ஆதியாகமம் 45:5-7

45:5 என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
45:6 தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
45:7 பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.




Related Topics



தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான விலைக்கிரயம்-Rev. Dr. J .N. மனோகரன்

தனிமை, நிராகரிப்பு, மன அழுத்தம், குடும்பத்திலிருந்து தூரமாக இருத்தல், கலாச்சார சூழல், அநீதி மற்றும் விரக்தி ஆகியவை ஒரு நபரை பல வழிகளில் பாதிக்கலாம்....
Read More



என்னை , இவ்விடத்தில் , வரும்படி , விற்றுப்போட்டதினால் , நீங்கள் , சஞ்சலப்படவேண்டாம்; , ஜீவரட்சணை , செய்யும்படிக்குத் , தேவன் , என்னை , உங்களுக்கு , முன்னே , அனுப்பினார் , ஆதியாகமம் 45:5 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 45 TAMIL BIBLE , ஆதியாகமம் 45 IN TAMIL , ஆதியாகமம் 45 5 IN TAMIL , ஆதியாகமம் 45 5 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 45 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 45 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 45 TAMIL BIBLE , Genesis 45 IN TAMIL , Genesis 45 5 IN TAMIL , Genesis 45 5 IN TAMIL BIBLE . Genesis 45 IN ENGLISH ,