ஆதியாகமம் 4:5-7

4:5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
4:7 நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.




Related Topics


காயீனையும் , அவன் , காணிக்கையையும் , அவர் , அங்கிகரிக்கவில்லை , அப்பொழுது , காயீனுக்கு , மிகவும் , எரிச்சல் , உண்டாகி , அவன் , முகநாடி , வேறுபட்டது , ஆதியாகமம் 4:5 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 4 TAMIL BIBLE , ஆதியாகமம் 4 IN TAMIL , ஆதியாகமம் 4 5 IN TAMIL , ஆதியாகமம் 4 5 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 4 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 4 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 4 TAMIL BIBLE , Genesis 4 IN TAMIL , Genesis 4 5 IN TAMIL , Genesis 4 5 IN TAMIL BIBLE . Genesis 4 IN ENGLISH ,