ஆதியாகமம் 39:12-18

39:12 அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
39:13 அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
39:14 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.
39:15 நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
39:16 அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
39:17 அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான்.
39:18 அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.




Related Topics



ஜீவனுக்காக ஓடுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

"வெள்ளம் எங்கள் பகுதியைச் சூழ்ந்ததால், எங்களில் பலர் எங்கள் சூட்கேஸ்களுடன் தப்பி ஓடிவிட்டோம்".  பெருமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும்...
Read More



அப்பொழுது , அவள் , அவனுடைய , வஸ்திரத்தைப் , பற்றிப் , பிடித்து , என்னோடே , சயனி , என்றான் , அவனோ , தன் , வஸ்திரத்தை , அவள் , கையிலே , விட்டு , வெளியே , ஓடிப்போனான் , ஆதியாகமம் 39:12 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 39 TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN TAMIL , ஆதியாகமம் 39 12 IN TAMIL , ஆதியாகமம் 39 12 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 39 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 39 TAMIL BIBLE , Genesis 39 IN TAMIL , Genesis 39 12 IN TAMIL , Genesis 39 12 IN TAMIL BIBLE . Genesis 39 IN ENGLISH ,